முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம்
வாக்குமூலம் பதிவு செய்யுமாறு கோட்டை பொலிஸாருக்கு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று உத்தரவிட்டுள்ளார்.ஜூலை 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகைக்குள் போராட்டக்காரர்களால் அங்கிருந்து 17.8 மில்லியன் ரூபா மீட்கப்பட்டது.
இந்த பணம் தொடர்பிலேயே கோட்டாபய ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு கோட்டை பொலிஸாருக்கு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.