மஹியங்கனை பிரதேச சபை தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வட்டரெக்க விஜித தேரர் செய்த முறைப்பாட்டுக்கு அமைவாக குறித்த பிரதேச சபை தலைவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
ShortNews.lk