சிவசேனா அமைப்பின் தலைவர் சுதிர் சூரி மீது துப்பக்கி நடத்தப்பட்ட நிலையில் அவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள கோவில் ஒன்றின் சிலைகள் சேதபட்டு கோவில் வளாகத்துக்கு வெளியே குப்பையில் வீசப்பட்டதையடுத்து குறித்த சம்பவத்தை கண்டெடுக்கப்பட்டதையடுத்து சிவசேனா அமைப்பினர் போராட்டம் நடத்தப்பட்டது.
இதன்போது குறித்த கோவிலுக்கு வெளியே சிவசேனா அமைப்பின் தலைவர் சுதிர் சூரி தலையையில் போராட்டம் நடைபெற்ற போது அங்கு சென்ற பொலிஸார் அவருடன் சமரச போச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதன்போது சூரியை நோக்கி அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பக்கி சூடு நடத்தியதையடுத்து சூரி படுகாயமடைந்தார்.
இந்நிலையில், தாக்குதல் நடத்தியவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.