மொனராகல பகினிகஹவெல முஸ்லிம் மத்திய கல்லூரியில் தரம் 12 இல் கல்வி கற்கும் ஏ.எம்.எப். அஸ்ரா என்ற மாணவி ENGLISH DAY COMEPETION 2022 CURSIVE WRITING போட்டியில் மாகாண மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்று , அகில இலங்கை ரீதியில் போட்டியிடுவதற்கு தகுதி பெற்றுள்ளார், இதற்காக எம்.எப். றிஸானா ஆசிரியை வழிகாட்டியாக செயற்பட்டுள்ளார்.
தரம் 8 இல் கல்வி கற்கும் எம்.ஆர். மஹீஸா என்ற மாணவி ஊவா மாகாண விஞ்ஞான தினப் போட்டியில் , விஞ்ஞான புனைக்கதைப் போட்டி பிரிவில் 3ம் இடத்தைப் பெற்றுள்ளார்,. இதற்கான வழிகாட்டி ஆசிரியராக இ.ருத்சலினி ஆசிரியை காணப்பட்டுள்ளார்.