"இலங்கையிலேயே மிகவும் பின்தங்கிய பிரிவினராக World Bank, UN, ICRC அறிவித்துள்ள பெருந்தோட்ட மக்கள், நகர ஏழை மக்கள் ஆகியோருக்கு, நிவாரணங்கள் அறிவிக்காதது ஒன்று.., ஆனால் இப்படியான பாமர மக்கள் பற்றி உங்கள் உரையில் குறிப்பிடக்கூட தவறி விட்டீர்களே BigBrother" என பட்ஜட் முடிந்தபின் அவரிடம் நேரடியாக சென்று சொன்ன போது...
Monday, November 14, 2022
பெருந்தோட்ட மக்கள், நகர ஏழை மக்கள் பற்றி உங்கள் உரையில் குறிப்பிடக்கூட தவறி விட்டீர்களே BigBrother..! - ஜனாதிபதியிடம் மணோ.!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »