புத்தளத்தில் நடைபெற்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 30வது பேராளர் மாநாட்டில் அங்கீகரிக்கப்பட்ட, புதிய உயர்பீட உறுப்பினர்களின் பைஅத் (உறுதிமொழி) வழங்கும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவ 20), 'தாருஸ் ஸலாம்' தலைமையகத்தில் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்ற உயர்பீடக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது.
Wednesday, November 23, 2022
பைஅத் - உறுதிமொழி எடுத்த மு.க புதிய உயர்பீட உறுப்பினர்கள் - 20 ஐ ஆதரித்த தௌபீக் & பைசல் காசிமும் பைஅத் வழங்கினர்.
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »