உலகில் சிறந்த புகைப்படங்களில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் காரியாலய படம் தெரிவு செய்யபட்டுள்ளது.
2022ஆம் ஆண்டு தொடர்பாக உலகப் புகழ்பெற்ற டைம் சஞ்சிகை வெளியிட்ட 100 சிறந்த புகைப்படங்களில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அலுவலக அறை (மக்கள் போராட்டம் இடம்பெற்ற போது எடுக்கப்பட்ட புகைப்படமும் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த புகைப்படம் அபிஷேக் சின்னப்பாவால் எடுக்கப்பட்டது.
Full Link