ஓர் துடிப்பான அரசியல்வாதியின் துணிந்த செயல்பாடுகள். அகில இலங்கை மட்டத்தில் சிறந்த செயல்பாட்டுக்கான 3வது இடத்தை பெற்று தேசிய மட்டத்தில் கவனம் பெற்ற அக்குரணை பிரதேச சபையின் தலைவர் இஸ்திஹாருடனான Short Talk நிகழ்ச்சி
இன்று இரவு 09.00 மணிக்குShortNewsTVயின்YouTube & Facebookபக்கத்தில்.