முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இந்நாட்டு மக்கள் விரும்புவதை களுத்துறையில் காணமுடிந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.