தேசிய விளையாட்டுத் தேர்வுக் குழுவின் உறுப்பினராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையிலான தேசிய விளையாட்டுத் தெரிவுக் குழுவிற்கு விளையாட்டு அமைச்சரால் சனத் ஜயசூரிய உட்பட ஏழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.