ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்திருந்த “ஒன்றாக எழுவோம் - களுத்துறையில் இருந்து ஆரம்பிப்போம்” மக்கள் சந்திப்பு இன்று (08) களுத்துறை மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலக வளாகத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஐந்தாவது நிறைவேற்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நடைபெற்றது.