வெல்லவாய – தனமல்வில பிரதான வீதியின் ஹந்தபானாகல பிரதேசத்தில் டீசல் ஏற்றிச் சென்ற பவுஸரே ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்து க்குள்ளாகியது.
13,200 லீற்றர் டீசலை ஏற்றிச் சென்ற பவுஸரே விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவத்தில் குறித்த பவுஸர் பலத்த சேதமடைந்தாலும் டீசல் வெளியேறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.