Our Feeds


Saturday, October 29, 2022

Anonymous

JUST_IN: உக்ரைனில், ரஷ்யா & உக்ரைன் இராணுவம் கடும் மோதல்.

 



உக்ரைனின் கெர்சன் பகுதியில் இரு நாட்டு படைகளுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

பிராந்திய தலைநகரான கெர்சனுக்கு வடக்கே உக்ரைன் மற்றும் ரஷ்யா வீரர்கள் ரொக்கெட், பீரங்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மூலம் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இரவு, பகல் பாராமல் ரஷ்ய படையினர் ஷெல் தாக்குதலில் ஈடுபட்டு வரும் நிலையில், ரஷ்யாவின் தானியக்குழியை சுற்றியுள்ள ரஷ்ய நிலைகள் மீது உக்ரைன் வீரர்கள் அதிகளவில் தாக்குதலில் ஈடுபட்டனர்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »