சிரேஷ்ட ஊடகவியலாளர் சமுதித சமரவிக்கிரமவுக்கு எதிர்வரும் வியாழக்கிழமை காலை 9 மணிக்கு CID க்கு வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் வசித்து வரும் மேஜர் ஹஸித ஸ்ரீவர்தன என்பவருடன் சமுதித நடத்திய ஊடக சந்திப்பின் வீடியோ தொடர்பிலேயே அவர் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு விசாரனைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நன்றி: heladesanews.lk