இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் கடவுச்சீட்டு,
பிறப்புச் சான்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டை தொடர்பான முறைப்பாடு தொடர்பான விசாரணைகளின் உண்மைத் தன்மையை நவம்பர் 10 ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.