Our Feeds


Thursday, October 20, 2022

ShortNews Admin

BREAKING: பிரிட்டன் பிரதமர் இராஜினாமா..!

 

பிரிட்டன் பிரதமர் லிஸ் ட்ரஸ் தனது பதவியை இராஜினாமா  செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

அவர் பதவிஏற்று 45 நாட்களின் தனது பதவியை இராஜினாமா  செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »