Our Feeds


Tuesday, October 4, 2022

SHAHNI RAMEES

#BREAKING: களனியில் பதற்றம்- மாணவர்கள் மீது கண்ணீர் புகைப்பிரயோகம்


 களனியில் இடம்பெற்றுவரும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் போராட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »