சமையல் எரிவாயு விலையில் திருத்தம்
மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறித்த நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, ஒக்டோபர் 5ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் குறித்த திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.