Our Feeds


Thursday, October 27, 2022

SHAHNI RAMEES

BREAKING: 2023 வரவு செலவுத் திட்டம் குறித்து வெளியான அறிவிப்பு..!





2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தினை

நவம்பர் 14ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான கட்சித் தலைவர்களின் செயற்குழு கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »