நோர்வே அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர் எரிக் எரிக்சொல்ஹெய்மை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று புதன்கிழமை (12) நோர்வே அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்ததாகவும், பசுமைப் பொருளாதார மீட்சி மற்றும் இலங்கையின் காலநிலைத் தலைமைத்துவத்திற்கான சிறந்த பார்வையை ஜனாதிபதி கொண்டிருப்பதாகவும் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துளளார்.