அம்பாறை மற்றும் கல்முனையில் சட்டவிரோதமான முறையில்
இயங்கி வந்த இரண்டு போலி முகவர் நிலையங்களை சுற்றிவளைத்து 21 கடவுச்சீட்டுகளுடன் சந்தேகநபர்கள் இருவரை கைது செய்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.அம்பாரல புத்தங்கல வீதியில் இருந்து 17 கடவுச்சீட்டுகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு விண்ணப்பங்கள் அடங்கிய பெயர் பலகைகள், பதாகைகள் மற்றும் பல ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.