Our Feeds


Tuesday, October 18, 2022

RilmiFaleel

இலங்கை எழுத்தாளருக்கு புக்கர் விருது.



2022 ஆம் ஆண்டிற்கான ´புக்கர்´ விருது இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அவர் எழுதிய "The Seven Moons of Maali Almeida" என்ற புத்தகத்திற்காக இந்த விருதை வென்றுள்ளார்.

இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போர் குறித்து எழுதப்பட்ட படைப்புக்கு இவ்விருது வழங்கப்பட்டது சிறப்பம்சமாகும்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »