Our Feeds


Wednesday, October 19, 2022

RilmiFaleel

காணாமல் போன கடற்படைக் கப்பலில் இருந்து சமிக்ஞை.



கடற்படை அதிகாரிகள் 6 பேருடன் காணாமல் போன கடற்படைக் கப்பலுடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்தியுள்ளதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தன.

செப்டம்பர் 17 ஆம் திகதி கப்பலுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »