Our Feeds


Wednesday, October 19, 2022

ShortNews Admin

டொனால்ட் லு நாட்டை வந்தடைந்தார்..!

 

அமெரிக்க-இலங்கை உறவுகள் மற்றும் இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து கலந்துரையாடுவதற்காக தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர்  டொனால்ட் லு  (Donald Lu) ,இன்று நாட்டை வந்தடைந்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »