அதியுயர் பாதுகாப்பு வலயங்களை அறிவித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை இரத்துச் செய்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை (23) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொழும்பில் பல பகுதிகளை உயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவித்தார்.