சுவீடனைச் சேர்ந்த ஸ்வந்தே பாபோவுக்கு நோபல் பரிசு
வழங்கப்பட்டுள்ளது.
சுவீடனைச் சேர்ந்த ஸ்வந்தே பாபோ என்பவருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
மனித பரிணாமத்தின் மரபணுக்கள் தொடர்பான மருத்துவ ஆராய்ச்சிக்காக இவ்வாறு நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.