நாளை (13) முதல் கடலோர புகையிரத சேவையில் ஈடுபட்டுள்ள புகையிரதங்களின் நேரங்கள் மாற்றப்படும் என புகையிரதத் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்நிலையில் குறித்த மாற்றத்தின் படி கடலோரப் பாதையில் இயங்கும் அனைத்து புகையிரதங்களும் நாளை முதல் 10 நிமிடம் முன்னதாகவே இயக்கப்படும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.