Our Feeds


Tuesday, October 25, 2022

SHAHNI RAMEES

இன்று மின்வெட்டு எந்தப் பகுதியில் எவ்வளவு நேரம் அமுலாகும்? - பட்டியில் இணைப்பு..!

 

இன்று 2 மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின் வெட்டை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு பகல் வேளையில் 01 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.


குறித்த வலயங்களுக்கு இரவில் 1 மணி நேரம் 20 நிமிடம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »