Our Feeds


Wednesday, October 19, 2022

Anonymous

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!

 

 




ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.


மியாகோ நகருக்கு அருகில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


இந்த நிலநடுக்கமானது ரிச்டர் அளவுகோலில் 5 ஆகப் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரையில் எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »