இந்தோனேசியால் அன்மையில் இடம்பெற்ற கால்பந்தாட்ட வன்முறையை அடுத்து அந்நாட்டு ஜனாதிபதி முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வகையில் இந்தோனேசியாவின் அனைத்து கால்பந்தாட்ட மைதானங்களையும் கணக்காய்வு செய்வதற்கு உத்தரவிட்டுள்ளார்.
அன்மையில் இந்தோனேசியாவில் கால்பந்தாட்ட மைதானம் ஒன்றில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில் 174 பேர் வரை உயிரிழந்ததொடு, 200 பேர் வரை படுகாயமடைந்தனர்.
இதையடுத்தே அந்நாட்டு ஜனாதிபதி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.