லங்கா சதொசவில் பொருட்களைக் கொள்வனவு செய்யும்போது, சிவப்பு சீனி தவிர்ந்த ஏனைய அனைத்து பொருட்களுக்கும் விதிக்கப்பட்டிருந்த மட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது.
சிவப்பு சீனிக்காக விதிக்கப்பட்டுள்ள மட்டுப்பாட்டை அடுத்த வாரத்தில் தளர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.
சதொசயில் கடந்த தினம் சில பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.