2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாத இறுதியில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 1,777 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், இந்த உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் முக்கிய அங்கமான அந்நிய செலாவணி கையிருப்பு ஆகஸ்ட் மாதத்தில் 1,717 மில்லியன் அமெரிக்க டொலரில் இருந்து செப்டம்பர் மாதத்தில் 1,777 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
இது 3.5 சதவீதம் வீழ்ச்சியாக பதிவாகியுள்ளது.