பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர்
ஜனக ரத்நாயக்க வெளியிட்ட சில கருத்துக்கள் சர்ச்சைக்குரியதாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.அவரது அறிக்கைகள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் பல விவாதங்கள் இடம்பெற்றுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அரசாங்கம் என்ற வகையில் விசேட அறிக்கையொன்றை விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரினால் வெளியிடப்படவுள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவரதன மேலும் தெரிவித்தார்.