Our Feeds


Tuesday, October 25, 2022

SHAHNI RAMEES

இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு புதிய தலைவர் நியமனம்..!

 

இலங்கை துறைமுக அதிகாரசபையின் தலைவராக Keith D. Bernard நியமிக்கப்பட்டுள்ளார்.

துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »