Our Feeds


Wednesday, October 26, 2022

ShortNews Admin

ரூபவாஹினி கூட்டுத்தாபனம் விற்பனை செய்யப்படுமா?



இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனம் விற்பனை செய்யப்படவுள்ளது என வெளியாகும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை – என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.


அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் மேற்படி தகவலை வெளியிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »