ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திசாநாயக்க, நேற்று நடைபெற்ற கட்சியின் தேர்தல் மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் கூட்டத்துக்கு தவிர்க்கப்பட்டுள்ளார்.
திஸாநாயக்க இந்த சந்திப்பிற்கு அழைக்கப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திசாநாயக்க, ரணில் தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சு ஒன்றை மிக விரைவில் எதிர்பார்ப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.