யுக்ரைன் மோதலால் உலகின் பெரும் பகுதிகள் மேலும் பலவீனமாவதுடன், இலங்கை போன்று புதிய மனிதாபிமான நெருக்கடிகளை எதிர்கொள்ளும் நிலை ஏற்படுவதாக உலக உணவுத் திட்டம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன், அங்குள்ளவர்களில் முக்கால்வாசிப்பேர் உட்கொள்ளும் உணவின் அளவைக் குறைக்க நேரிடும் என்றும் உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.