Our Feeds


Sunday, October 2, 2022

ShortNews Admin

அரசாங்க ஊழியர்களுக்கு பாதி சம்பளமா? - நிதியமைச்சு பதில்.



அரச பணியாளர்களுக்கு அரை மாத வேதனமே வழங்கப்படும் என்று சமூக ஊடகங்களில் வெளியான செய்தியை நிதியமைச்சு மறுத்துள்ளது.


இந்த செய்தி முற்றிலும் தவறானது என்று நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »