Our Feeds


Sunday, October 2, 2022

SHAHNI RAMEES

நாளை மின்வெட்டு குறித்து முக்கிய அறிவிப்பு


 நாட்டில் நாளை 2 மணி 20 நிமிட மின்வெட்டுக்கு இலங்கை பொதுபயன்பாடுகள் ஆணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.


அந்த வகையில், ABCDEFGHIJKLPQRSTUVW  ஆகிய பகுதிகளில் பகலில் 1 மணிநேரம் மற்றும் இரவில் 1 மணிநேரம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »