உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி பரிமாற்ற
வலையமைப்பான Binance ஹேக் செய்யப்பட்டுள்ளது.
சுமார் 110 மில்லியன் டொலர் நட்டம் ஏற்பட்டுள்ளதாக Binance நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.
எனினும், 570 மில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிஎன்பிசி ஊடகம் தெரிவித்துள்ளது.