குறைந்த நிறையை கொண்ட பாண் விற்பனை
செய்த சுமார் 70 விற்பனை நிலையங்களை நேற்று (22)நுகர்வோர் விவகார அதிகாரசபையினர் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு குறைந்த நிறைக் கொண்ட பாண்களை விற்பனை செய்த கடை உரிமையாளர்கள் மீது நுகர்வோர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரசபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.