தெமட்டகொட ரயில்வே தளத்துக்கு சென்று கொண்டிருந்த ரயில் ஒன்று அப்பகுதில் காணப்பட்ட கட்டிடம் ஒன்றை மோதியதால் கட்டிடத்துக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெமட்டகொட பொலிஸார் தெரிவித்தனர்.
ரயில் பராமரிப்பு பணிகளில் ஈடுபடும் ரயில் ஒன்றே இவ்வாறு தண்டவாளத்திலிலுந்து விலகிச் சென்று கட்டடிடத்தின் மீது மோதியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் ரயில்வே திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளது.