கடன் மறுசீரமைப்பு கலந்துரையாடலுக்கு காலம் எடுக்கும்
என்பதால், கால வரையறை கணிப்பது கடினம் எனவும், சம்பந்தப்பட்ட தரப்பினர் விரைவாக முன்சென்றால் இலங்கை நெருக்கடியில் இருந்து விரைவாக மீளும் என சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட பிரதானி Peter Breauer தெரிவித்துள்ளார்.