Our Feeds


Friday, September 2, 2022

SHAHNI RAMEES

BREAKING: லிட்ரோ சமையல் எரிவாயு விலை மேலும் குறைகிறது..!

 

லிட்ரோ சமையல் எரிவாயு விலை மேலும் குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்நிறுவனத்தின் தலைவர் இதனைத் தெரிவித்தார்.

அதற்கமைய, செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி நள்ளிரவு குறித்த விலைக் குறைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »