மாத்தறையில் அமைந்துள்ள மிரிஸ எனும் பகுதியில் கப்பல் மூலம் திமிங்கலம் மற்றும் டொல்பின்களை பார்வையிடும் சுற்றுலாத்தலம் அமைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க சுற்றுலாத்துறை இந்த ஏற்பாட்டை முன்னெடுத்துள்ளது.
கப்பல் மூலம் திமிங்கலம் மற்றும் டொல்பின்களை காண மக்கள் படையெடுத்து வருகின்றனர்.