Our Feeds


Friday, September 23, 2022

Anonymous

சீனா அனுப்பியுள்ள மருந்துவப் பொருட்கள் இலங்கை வருகின்றன.



சீனாவின் 500 மில்லியன் RMB பெறுமதியான அவசர மனிதாபிமான உதவியின் கீழ், இலங்கை மக்களுக்கு நன்கொடையாக 12.5 மில்லியன் RMB (ரூ. 650 மில்லியன்) பெறுமதியான மருந்துப் பொருட்களை ஏற்றிய விமானம் இன்று மாலை கொழும்பை வந்தடையும் என இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »