Our Feeds


Friday, September 23, 2022

Anonymous

கோட்டாவினால் ஜனாதிபதி மன்னிப்பில் துமிந்த சில்வா விடுதலையான விவகாரம் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு!



பாரத லக்க்ஷ்மன் பிரேமசந்ர கொலைக் குற்றவாளியான துமிந்த சில்வாவை ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவை இரத்துச் செய்யுமாறு கோரி உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை இன்று (23) இடம்பெற்றது.


இதனையடுத்து இந்த விசாரணையை நவம்பர் 17 ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு உச்சநீதிமன்றம் இன்று (23) உத்தரவிட்டது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட மூவரினால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »