Our Feeds


Tuesday, September 27, 2022

SHAHNI RAMEES

காஜிமா வத்தை வீட்டுத் தொகுதியில் பாரிய தீ விபத்து.!

 

தொட்டலக, காஜிமா வத்தையில் உள்ள வீட்டுத் தொகுதியில் பாரிய தீ விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

தீயை அணைக்கும் பணியில் சுமார் 12 தீயணைப்பு வாகனங்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »