Our Feeds


Saturday, September 24, 2022

SHAHNI RAMEES

ஏரோஃப்ளோட் விமான சேவைகள் ஒக்டோபரில் மீண்டும் ஆர்ம்பம்..!




மொஸ்கோவிற்கும் கட்டுநாயக்கவிற்கும்

இடையிலான ஏரோஃப்ளோட் விமான சேவைகள் ஒக்டோபர் 9 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.


துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் இதனைத் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »