இன்று (28) 2 மணித்தியாலம் 20 நிமிடம் மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு பிற்பகல் 01 மணி நேரம் மின்வெட்டு அமுப்படுத்தப்படவுள்ளது.
அத்துடன் இரவில் 1 மணி நேரம் 20 நிமிடம் மின்வெட்டு அமுப்படுத்தப்படவுள்ளது.